கடலூர்:
தமிழ்நாடு காவல்துறை 61 வது மாநில, மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் நடைபெற்றுது. கடலூர் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. K. கலைசெல்வி டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பங்கேற்று இரண்டு போட்டிலும் முதல் இடம் பெற்று தங்க பதக்கம் பெற்றார்.
கைப்பந்து போட்டியில் கடலூர் மாவட்டம் சார்பில் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றது. பதக்கம் பெற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
– மாறன்
+ There are no comments
Add yours