அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

Estimated read time 1 min read

☔🌧️🌧️☔🌧️☔

🔵வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours