Animal: `அது ஒரு கதை அவ்வளவே…’ – அனிமல் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா|Rashmika Mandanna about animal movie

Estimated read time 1 min read

நான் நடித்த அந்த 9 நிமிட காட்சி செட்டில் இருந்தவர்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால் மக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் உண்மையில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இப்படம் பெண்ணுரிமைக்கு எதிராகவும், ஆணாதிக்க சிந்தனை கொண்ட திரைப்படமாகவும் இருக்கிறது என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதிலென்ன என்று ராஷ்மிகாவிடம் கேட்டதற்கு, ” இது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய படம் மட்டுமே . அந்த கதாபாத்திரம், அவரின் தந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லும். அது ஒரு கதை அவ்வளவே. எந்த வித சாயமும் பூசாமல், உண்மையாக, சரியாக ஒரு படம் இருக்க வேண்டும் என்றால் அது இப்படிதான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours