கணவன், ஆட்டோகிராப், பிச்சைக்காரன்-2 – ஞாயிறு திரைப்படங்கள்
31 மார், 2024 – 10:30 IST
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – உனக்கும் எனக்கும்
மதியம் 03:00 – கருப்பன்
இரவு 10:00 – அண்ணாத்த
கே டிவி
காலை 10:00 – கிடாரி
மதியம் 01:00 – திமிரு
மாலை 04:00 – குஷி
இரவு 07:00 – வெண்ணிலா கபடிக்குழு
இரவு 10:30 – தாய்மாமன்
விஜய் டிவி
பகல் : 03:00 – பிச்சைக்காரன்-2
ஜெயா டிவி
காலை 09:00 – ஆரம்பம்
மதியம் 01:30 – ஆட்டோகிராப்
மாலை 06:30 – தொடரி
இரவு 11:00 – ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 – க்ளாப்
காலை 12:00 – கோலி சோடா-2
மதியம் 03:00 – எல்லாமே என் ராசாதான்
மாலை 06:30 – தர்மசக்ரா
இரவு 09:30 – கோலி சோடா-2
ராஜ் டிவி
காலை 09:30 – குருக்ஷேத்திரம்
மதியம் 01:30 – பக்கா
இரவு 10:00 – கிளிப்பேச்சு கேட்க வா
பாலிமர் டிவி
மதியம் 02:00 – ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
மாலை 06:30 – தீர்ப்புகள் விற்கப்படும்
வசந்த் டிவி
காலை 09:30 – அன்புள்ள ரஜினிகாந்த்
மதியம் 01:30 – அட்டு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – ராஜா ராணி (2013)
மதியம் 12:00 – இவன் சரியானவன்
மாலை 03:30 – பதான்
சன்லைப் டிவி
காலை 11:00 – கணவன்
மாலை 03:00 – தெய்வப்பிறவி
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – மெர்சல்
மதியம் 01:30 – டிடி ரிட்டர்ன்ஸ்
மாலை 04:15 – வீட்ல விசேஷம்
மெகா டிவி
பகல் 12:00 – மைக்கேல் மதன காம ராஜன்
பகல் 03:00 – துணை முதல்வர்
இரவு 11:00 – பாகப்பிரிவினை
+ There are no comments
Add yours