ராஜ்கிரணும், அவரின் மனைவியும் விருப்பம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் பிரியா முனீஸ்ராஜாவுடன் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ‘எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது’ என்று தெரிவித்து பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours