“Animal படத்தை மிகவும் ரசித்தேன்; இதுபோன்ற படத்தில் நடிக்க ஆசை! ஏனென்றால்…” – ஹூமா குரேஷி | Huma Qureshi appreciates Animal and wants to do a similar movie

Estimated read time 1 min read

எல்லா வகையான படங்களையும் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு பார்வையாளர் என்ற முறையில் அந்தப் படத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா, இல்லையா என்பது உங்கள் விருப்பம்.

ஆனால், ‘அனிமல்’ படம் போல, கையில் இயந்திரத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பலரைக் கொல்வது போன்ற ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ‘The Wolf of Wall Street’, ‘Animal’ போன்ற படங்கள் ஒரு நடிகராக என்றுமே உற்சாகம் அளிப்பவைதான்” என்றவர், இவ்வகை படங்களின் பிரச்னைகள் குறித்தும் பேசினார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

“சமுதாயத்தில் இவ்வகை படங்களின் தாக்கம் குறித்த விவாதமும் அவசியமானதுதான். அதே சமயம், பல நல்ல படங்கள் வந்தும் சமுதாயம் மாறாமல் இருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ‘அனிமல்’லோ, நான் நடித்த ‘மஹாராணி’ வெப் சீரிஸோ, மக்கள் வரவேற்பு அளிக்கும் வரை இவ்வகை படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும்” என்று முடித்தார் ஹூமா குரேஷி.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours