“எனக்கு ஹோம்லியான ஒரு கேரக்டர் பண்ணணும்னு ஆசை. நான் என்ன கேரக்டர் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேனோ அந்தக் கேரக்டர்தான் எனக்கு வருது. இப்ப ‘வேற மாறி ஆபிஸ்’ சீரிஸில் நான் கொஞ்சம் போல்டான, அதே நேரத்தில் புகைப்பிடிக்கிற மாதிரியான ஒரு கேரக்டர் பண்றேன். எனக்கு பர்சனலா புகைப்பிடிக்கிற சீன் பண்றதுக்கு விருப்பம் இல்லைன்னாலும் இது நடிப்புதான்… அதனால அந்த கேரக்டருக்காக நாம சில விஷயங்கள் பண்ணணும். அதெல்லாம் ஓகே! ஆனா, தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர் வரும்போது வேண்டாம்னு தவிர்க்கிறேன். துறுதுறுன்னு ஹோம்லியா ஒரு கதாபாத்திரம் மக்கள் மனசுல பதியுற மாதிரி நடிக்கணும்னு விரும்புறேன். சீரியலிலும் நெகட்டிவ் ரோல் பண்ண வாய்ப்பு கிடைச்சது. எனக்கு அதுல ஆர்வம் இல்லைங்கிறதனால வேண்டாம்னு தவிர்த்துட்டேன்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து செளந்தர்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours