கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதனால் விரைவிலேயே அவருடைய ரசிகர்களுக்கு தனது திருமண தேதியையும் ஸ்வேதா அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஸ்வேதாவின் ரசிகர்கள் சமூகவலைதள பக்கங்களில் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் ஸ்வேதா – மது!
+ There are no comments
Add yours