STR 48 Exclusive : “ரஜினி சாருக்கு சொன்ன கதை; கமல் சார் சொன்ன கமென்ட்” – தேசிங்கு பெரியசாமி |Director Desingh Periyasamy shares about his movie with STR

Estimated read time 1 min read

நீங்க ரஜினிக்கு சொன்ன கதைதான் இப்போ சிம்பு நடிக்கிறதுன்னு சமூக வலைதளங்கள்ல வெளியான செய்தி உண்மையா ?

ரஜினிகாந்த் - தேசிங்கு பெரியசாமி

ரஜினிகாந்த் – தேசிங்கு பெரியசாமி

“ஆமா, உண்மைதான். அவருக்கு பண்ணின கதைதான். ஆனா, இப்போ சிம்புவுக்குனு வரும்போது எதுவும் மாத்த வேண்டிய தேவை வரலை. காரணம், அவரால இதுல இருக்கிற எல்லா விஷயங்களையும் சூப்பரா பண்ணமுடியும். மிகச்சரியா இந்தக் கதைக்குப் பொருத்தியிருந்தார் சிம்பு. அவருடைய மேனரிஸம், உடல்மொழி, டயலாக் டெலிவரி இந்த மாதிரி விஷயங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தியிருக்கேனே தவிர, கதையா மாத்தல”

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours