இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களான நாங்கள் மொத்தம் 3,000 பேர்தான் இந்தியாவில் இருக்கிறோம். தற்போது அதிலும் இருவரை இழந்து விட்டோம். எங்கள் குடும்பத்தின் துயரத்தையும் உணர்ச்சியையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் மிகுந்த வலியில் இருக்கிறது.
தாக்குதலில் எங்களின் தெருக்கள் எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்” என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.சமூக வலைதளங்களில் பலரும் மதுரா நாயக்கிற்கு ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours