இது குறித்துப் புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்.
“இரு முறைத் தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையைப் பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த மற்றொரு தாய் என் மகள்… மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
திரை மற்றும் டிவி பிரபலங்கள், புகழின் ரசிகர்கள் பலரும் தம்பதிக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours