உலகளவில் ரூ. 50 கோடி வசூலித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
26 செப், 2023 – 14:04 IST
மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்போது இந்த படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் நவீன் பொலிஷெட்டி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார். அனுஷ்கா நடித்து சில வருடங்கள் கழித்து வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours