தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ராம் வீட்டிற்கு புது பிளாஸ்டிக் சேர்களை வாங்கி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.
ரொமாண்டிக்காக பேசிக்கொள்ளும் ராம் மற்றும் சீதா
அதாவது, ராம் மற்றும் சீதா இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்ள பிறகு சீதா அவளுக்கு சாப்பாடு கொடுத்து சீதா கீழே உட்கார்ந்து சாப்பிட ராம் நமக்கிடையே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என்று சொல்லி அவனும் கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறான்.
எமேஷனலாக பேசும் ராம்
திடீரென ராமுக்கு புரையேற சீதா தலையில் தட்டி தண்ணீர் கொடுக்க இந்த அம்மாவுக்கு அப்புறமா நீ தான் இப்படி பண்ணி இருக்க என்று சொல்லி எமோஷனாக பேசுகிறான்.
மேலும் படிக்க | இந்த வீக் எண்ட் என்ன பார்க்கலாம்..? புது ஓடிடி பட ரிலீஸ்கள் இதாே..!
இங்கே சேது ராமை நினைத்து வருத்தப்பட மகாலட்சுமி சேதுவை சமாதானம் செய்வது மட்டுமல்லாமல் அவன் சாப்பாட்டுக்கு இல்லாம இதுதான் வந்தாகணும் என சொல்கிறாள். மேலும் இதுவே ஷாக்காக வைத்து சீதாவை வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும் என மகா திட்டம் போடுகிறாள்.
இங்கே சீதா ராம் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக தனது புடவைகளை வைத்து ஒரு பெட்டை உருவாக்க ராம் உங்க வீட்ல நீ எப்படி தூங்குவ என்று கேட்க அவள் பட்டு மெத்தை என்றெல்லாம் பதில் சொல்ல ராம் வருத்தமடைகிறான்.
பிறகு சீதாவையும் அதில் படுத்து தூங்க சொல்ல இருவரில் யார் முதலில் படுப்பது என கேள்வி வர சீதா ரெண்டு பேரும் சேர்ந்து படுக்கலாம் என சொல்கிறாள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைகிறாரா சமந்தா? இன்ஸ்டா பதிவுகளால் குழப்பம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours