`கவர்ச்சியாக நடிப்பேன்; என் வயதுக்கேற்ற பாத்திரமாக இருக்கவேண்டும்’- மீண்டும் நடிக்க வரும் ஹேமமாலினி |Bollywood actress Hema Malini has expressed her desire to act in Bollywood.

Estimated read time 1 min read

சமீபத்தில் தர்மேந்திராவின் முதல் மனைவி மகன் சன்னி தியோல் மகனின் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் தர்மேந்திரா கலந்து கொண்டார். ஆனால் நடிகை ஹேமமாலினியோ அல்லது அவரின் இரண்டு மகள்களோ இத்திருமணத்தில் பங்கேற்கவில்லை. இத்திருமணத்திற்கு மணமக்களுக்கு ஹேமமாலினி வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை. இத்திருமணத்தில் தர்மேந்திரா கலந்து கொண்டதால் அவருக்கும் ஹேமமாலினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

`தன் குடும்பத்தினருடன் தர்மேந்திரா - ஹேமமாலினி

`தன் குடும்பத்தினருடன் தர்மேந்திரா – ஹேமமாலினி

தர்மேந்திரா தனது தனது முதல் மனைவி வீட்டில் வசிக்கிறார். இதனை ஹேமமாலினியும் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்போது தனித்து வாழ்வதால் மீண்டும் நடிக்க ஹேமமாலினி முடிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் கரண் ஜோகரின் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் வில்லியாக நடித்து இருந்தார். அதனைப் பார்த்த பிறகு ஹேமமாலினிக்கும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “யாராக இருந்தாலும் நல்ல கதாபாத்திரத்துடன் வந்து என்னை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours