இன்று மாரடைப்பு காரணமாக அவருடைய கணவர் மரணமடைந்த செய்தி சின்னத்திரை உலகையே சோகத்தில் உறைய வைத்திருக்கிறது.
ஸ்ருதி – அரவிந்த்திற்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. இருவரும் தல தீபாவளி ஸ்பெஷலாக நமக்கு அளித்திருந்த பேட்டியில், `பலரும் எங்களுடையது காதல் திருமணம்னு நினைக்கிறாங்க. ஆனா, இது பக்கா அரேஞ்சிடு மேரேஜ். நான் ஃபிட்னஸ்ல ரொம்பவே கவனமா இருப்பேன். ஜிம், ஒர்க் அவுட், டயட் எல்லாம் சரியா ஃபாலோ பண்ணனும்னு நினைப்பேன்!’ என அரவிந்த் நம்மிடையே குறிப்பிட்டிருந்தார்.
+ There are no comments
Add yours