சேலம் மேற்கு தொகுதி, 4வது கோட்டம், நியூ பேர்லன்ஸ் 123 ஆகிய தெருகளில் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிட்டில் தார்சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணிகளை இன்று சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இப்பணிகளை பொதுமக்களுக்கு எந்த ஒரு சிரமமுமின்றி விரைந்து முடிக்க வேண்டும்.
என்று ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பாமக
கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.
சேலம் மேற்கு தொகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours