மீண்டும் ஆதியுடன் இணைந்த அனகா
10 ஏப், 2023 – 11:49 IST

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தற்போது வீரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து பி.டி சார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ஆதி. இந்நிலையில் புதிய படம் ஒன்றை ஆதி தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தில் வழக்கம் போல் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். ஆதிக்கு ஜோடியாக ‛நட்பே துணை’ படத்தில் நடித்த அனகா நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours