கேப்டன் மில்லர் மற்றும் ஜப்பான் திரைப்படங்கள் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக, தனுஷ்-சிம்பு படங்கள்தான் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் என்ற வழக்கம் இருந்து வந்தது. ஆனால், இம்முறை புதிதாக வேறு ஒரு நடிகரின் படத்துடன் மோதுகிறார் தனுஷ். இதனால், கார்த்தி மற்றும் தனுஷ் ரசிகர்கள் இரண்டு படங்களையும் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
+ There are no comments
Add yours