In Pics | PathuThala Audio Launch: ‘நான் வேற மாதிரி வந்துருக்கேன்..’பத்துதல இசை வெளியீட்டு விழாவில் தெறிக்கவிட்ட சிம்பு!

Estimated read time 1 min read

பிறகு சிறிது நேரம் நடனமும் ஆடினார்.அதன் பிறகு, “இந்த படத்துல எனக்கு ஜோடி இல்லை. வாழ்க்கையிலேயும் ஜோடி இல்லை. அது எனக்கு பிரச்சினையுமில்லை” என்று பேசினார். மேலும், தனது ரசிகர்கள் பெருமைப்படும் படி இனி நடந்துகொள்வதாகவும் இப்போது அவர் வேற மாதிரி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours