எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான் சொல்லப் போறேன்…`ஒரு பொருள் நம்மகிட்ட இல்லாத போதுதான் அதோட வலி என்னன்னு நமக்குத் தெரியும்’. எனக்கும் நிறையவே புரிஞ்சது… நல்லாவே தெரிஞ்சது! இப்ப அது திரும்ப கிடைச்சிருக்கு. அதனால அதோட மதிப்பு எனக்கு நல்லாவே தெரியும்.
இவ்ளோ நாள் எனக்காக ஃபீல் பண்ணவங்களுக்கும், இப்போ எனக்கு வாழ்த்துகள் சொல்றவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி! தீபிகாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் உங்களுடைய சப்போர்ட், வாழ்த்துகள் எப்பவும் வேணும்! அன்பே சிவம்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
அவருடைய பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
+ There are no comments
Add yours