தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்திர ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என கூறினார்.
-Prabhanjani Saravanan
+ There are no comments
Add yours