Vikatan Exclusive: `சீரியலில் நடிக்கும் எஸ்.ஏ.சி’; தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார்; தயாராகும் தொடர்|Actor Vijay’s father S.A.chandrasekar to act in new serial

Estimated read time 1 min read

இது குறித்து ராடான் நிறுவனத்துடன் தொடர்பிலிருந்த சிலரிடம் நாம் விசாரித்த போது,

”ராடான் டிவி, விஜய் டிவி இடையே இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைஞ்சிடுச்சு. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதையின் சீரியல் வெர்ஷனா `கிழக்கு வாசல்’ -ங்கிற ஒரு கதையை டிக் செய்திருக்கறதாச் சொல்றாங்க. அந்தப் படத்தில் விசு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் பல சீனியர் நடிகர்களை அலசி ஆராய்ஞ்சு கடைசியா, நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரைக் கமிட் செய்திருக்காங்க.

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

சீரியலில் நடிக்க இருக்கிற மத்த நடிகர். நடிகைகள் தேர்வு விறுவிறுப்பா நடந்திட்டிருக்கு. ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆகி முடிஞ்சதும் இம்மாத இறுதியில் ஷூட்டிங் இருக்கும்னு தெரியுது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தப் புதிய சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கலாம்” என்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours