Bollywood: `மாதவன் டு அனுராக் காஷ்யப்’ – பாலிவுட்டில் இது ரீ-ரிலீஸ் காலம்! | bollywood this week re release movies list

Estimated read time 1 min read

ஆனால் அதுவே தற்போது டிரண்டாக மாறியிருக்கிறது. சமீபத்தில் கோலிவுட்டில் விஜய்யின் ‘கில்லி’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷின் ‘3’ ஆகிய படங்கள் ரீ ரிலீஸின் மாஸ் காட்டின. தற்போது பாலிவுட்டும் ரீ- ரிலீஸில் மாஸ் காட்டவிருக்கிறது. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டடித்த முக்கியமான திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் ரீ ரிலீஸாகியிருக்கிறது.

இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்’, ‘தும்பட்’, மாதவனின் ‘ரெக்னா ஹாய் தேரா தில் மெய்ன்’ ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் திரைக்கு வந்திருக்கிறது. பாலிவுட் ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான இத்திரைப்படங்களையெல்லாம் திரையில் பார்த்துக் கொண்டாடி வருகிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours