“இவ ரொம்ப சென்சிடிவ். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அந்த சூழ்நிலையை ரொம்ப மெச்சூர்டா ஹேண்டில் பண்ணினா. அதே மாதிரி, நெகட்டிவ் கமென்ட்ஸ் இவளை ரொம்ப பாதிக்குமோன்னு யோசிச்சேன். ஆனா, அதையுமே சூப்பரா ஹேண்டில் பண்ணிட்டா!” என்றவரை நிறுத்தி ரதி தொடர்ந்தார்.
“கமென்ட்ஸ் எல்லாத்தையும் ஹாப்பியா அக்செப்ட் பண்ணிக்கிறோம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஒப்பினியன் இருக்கும். அவங்க அவங்களுடைய ஒப்பினியன் சொல்றாங்க. அவ்ளோ தான்!” எனப் புன்னகைத்தார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ரதி – பிரபா நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours