Minmini Review: தத்துவங்களால் வெளிச்சம் தர முயலும் மின்மினி; மெய்சிலிர்க்க வைக்கிறதா? |halitha shameem’s minmini movie review

Estimated read time 1 min read

2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத்தியாயத்தில் சபரி தன் வாழ்வை மீட்டானா என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்களின் பள்ளி நாள்கள் 2015-ல் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுக்கப்பட்டிருக்கின்றன. கதைப்படி அவர்கள் வளர்ந்த பின்னர் நடக்கும் நிகழ்வுகள் 8 வருடங்கள் கழித்து மீண்டும் அதே நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. சினிமாவின் இந்த அரிதினும் அரிதான முயற்சிக்கு இயக்குநர் ஹலீதா ஷமீமுக்குப் பாராட்டுகள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours