Nayanthara: “ஷாருக் கானிடம் எனக்குப் பிடித்தது இதுதான்”- பாலிவுட் என்ட்ரி குறித்து நயன்தாரா | Nayanthara and vignesh shivan sharing about shah rukh khan and dhanush

Estimated read time 1 min read

ஷாருக் கானின் படத்தைப் பார்த்துதான் நாமெல்லாம் வளர்ந்திருக்கிறோம். யார்தான் அவருக்கு ரசிகராக இருக்கமாட்டார்கள். நான் அவருடைய பெரிய ரசிகை. ஷாருக் கான் பெரிய நட்சத்திரம், நல்ல நடிகர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் பெண்களை மதிப்பவர். அதுதான் நான் அவரிடம் பார்த்து வியந்த ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

விக்னேஷ் சிவன், தனுஷ், நயன்தாரா

விக்னேஷ் சிவன், தனுஷ், நயன்தாரா

தனுஷ் பற்றிப் பேசிய இயக்குநர் விக்‌னேஷ் சிவன், “தனுஷ் சார் தான் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் கதையை நயன்தாராவிடன் சொல்ல வைத்தார். நயன்தாராவிற்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. விஜய்சேதுபதிக்கு இந்த ஸ்கிரிப்ட் சரியாக வருமா என்று சந்தேகத்துடன் இருந்தார். பிறகு, நயன்தாரா நடிக்க சம்மதித்த பிறகு, அவரும் ஓகே சொல்லிட்டார். இப்படம்தான் நானும், நயன்தாரானும் பேசவும், பழகுவதற்கும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours