இந்த வெப்சீரிஸ்கள்
Inspector Rishi (தமிழ்) – Amazon Prime Video
ஜே.எஸ். நந்தினி இயக்கத்தில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ண தயாள், கண்ணா ரவி, சுனைனா, மாலினி ஜீவரத்னம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் ‘Inspector Rishi’. ஹாரர், திரில்லரான இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Renegade Nell (ஆங்கிலம்) – Disney + Hotstar
ஜோலி ரிச்சர்ட்சன், லூயிசா ஹார்லேண்ட், ஃபிராங்க் டில்லேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Renegade Nell’. ஆக்ஷன், அட்வன்சர், மாயாஜாலங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours