`பிகில் பாண்டியம்மாவுக்குக் கல்யாணம்!’ மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற ரோபோ சங்கர் மகள் திருமண விழா!|Robo Shankar’s daughter indraja got married

Estimated read time 1 min read

ரோபோ சங்கர் மகள் திருமண விழா

ரோபோ சங்கர் மகள் திருமண விழா

இவரின் மகள் இந்திரஜா. இவருக்கும் இவரது உறவினரும், இயக்குனருமான கார்த்திக்கிற்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கார்த்திக். இவர் இயக்குநராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இந்திரஜா. அதனைத் தொடர்ந்து சில படங்களிலும் நடித்திருந்தார்.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இவர்களுடைய திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

வாழ்த்துகள் இந்திரஜா – கார்த்திக்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours