அவர் பல வருஷமா உதவி பண்ணிட்டு இருக்கார். இன்னைக்கு தான் சோஷியல் மீடியா மூலமா அதெல்லாம் வெளியில் தெரியுது. கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் மிகப்பெரிய விஷயங்க! பல குடும்பங்கள் சேசு அண்ணாவால நல்லா இருக்காங்க. படிப்பு, கல்யாணம், மருத்துவ உதவின்னு எல்லாத்துக்குமே அவர் உதவியிருக்கார். சீக்கிரமே வந்துடுவார்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ஸ்வேதா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours