ஹைதராபாத்: ஃபஹத் ஃபாசில் அடுத்து நடிக்கும் படங்களுக்கு ‘ஆக்சிஜன்’, ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் இப்போது எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கிறார். இதில் ‘ஆக்சிஜன்’ படத்தை சித்தார்த் நாதெல்லாவும் ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்ற ஃபேன்டஸி கதையை ஷஷாங்க் யெலேட்டியும் இயக்குகின்றனர்.
இதுபற்றி எஸ்.எஸ்.கார்த்திகேயா கூறும்போது, “பிரேமலு படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘ஆக்சிஜன்’, ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ படங்களைத் தயாரிக்கிறேன். 2 படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்றும் இரண்டிலும் ஒரே நடிகர் நடிப்பார் என்றும் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
/* var HINDU_COMMENTS_CONFIG = {
moduleId: 1, //1->news. 2->mag etc //integers only
articleId: "1218242", //integers only
articleUrl: "https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1218242-fahad-faasil-new-movie-oxygen.html",
img: "https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/20/xlarge/1218242.jpg",
title: "ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘ஆக்சிஜன்’",
userId:"",
cate_id:"237",
body:"",
comments: {
"enabled": true,
"showRecommendedArticles": true,
"auth": true,
"socialAuth": true,
"sorting": "latest",
"showCommentInputBox": true
}
};
(function(){
var src="https://static.hindutamil.in/hindu/static/common/js/hindu_comments.js?v=20Mar";
document.write('');
})(); */
var nextPage="";
var cmt = 1;
var related = 1;
var article_id;
var article_url;
var article_img;
var article_title;
var article_uid;
var article_cid;
var article_keywords;
function showInfoBox(){
$('#_infoBox').toggle('slow');
}
/* function ads_reload(){
$("#__adsr1").html('');
//$("#article_ga_track").load("https://www.hindutamil.in/ajax/track.php?act=ads&do=ga_track&pos=1218242");
$("#__adsr1").load("https://www.hindutamil.in/ajax/track.php?act=ads&do=album_ads_reload&page=article_detail&pos=article_right_1");
} */
function printDiv()
{
var divToPrint=document.getElementById('pgContentPrint');
var newWin=window.open('','Print-Window');
newWin.document.open();
newWin.document.write('
var emoteStarted = 0;
$('.emoteImg').click(function() {
var thisId = $(this).attr('data-id');
if(emoteStarted==0){
var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id'));
if(totcnt==0){
$('.emote-votes').html('1 Vote');
$('.emote-votes').css('padding', '2px 5px');
}else{
var newtotcnt = totcnt + 1;
$('.emote-votes').html(newtotcnt+' Votes');
}
$('.emoteImg').each(function(idx, ele){
var s = parseInt($(this).attr('data-id'));
var cnt = parseInt($(this).attr('data-res'));
var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;
$(window).scroll(function() {
var wTop = $(window).scrollTop();
var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);
var acthomeTemplateHeight = homeTemplateHeight;
if(wTop>homeTemplateHeight){
if( related==1 ){
$('#related-div').html( $('.homePageLoader').html() );
$.ajax({
url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article',
type:'GET',
data : { keywords:'', aid:'1218242' },
dataType:'json',
//async: false ,
success:function(result){
let userData = null;
try {
userData = JSON.parse(result);
} catch (e) {
userData = result;
}
var data = userData['data'];
console.log(data);
var htmlTxt="
தொடர்புடைய செய்திகள்
";
$.each(data, function (i,k){
var str = k.web_url;
var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/");
var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");
+ There are no comments
Add yours