சென்னை: இந்திரா ராம், பாயல் ராதாகிருஷ்ணா, ராஜீவ் கனகலா உட்பட பலர் நடித்துள்ள தெலுங்கு படம், ‘சவுரிய பாடம்’. இது தமிழில் ‘திருட்டு பாடம்’ என்ற பெயரில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் நிகில் கொள்ளமாரி இயக்கியுள்ள இந்தப் படத்தைதிரிநாதா ராவ் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து தயாரித்துள்ளனர்.
நான்கு சிறு திருடர்கள் இணைந்து அவர்களது கிராமத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்தக் குழுவை நாயகன் இந்திரா ராம் வழிநடத்துகிறார். இதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் கதை. இந்தப் படத்தின் தமிழ் டீசரை விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.
var nextPage="";
var cmt = 1;
var related = 1;
var article_id;
var article_url;
var article_img;
var article_title;
var article_uid;
var article_cid;
var article_keywords;
function showInfoBox(){
$('#_infoBox').toggle('slow');
}
/* function ads_reload(){
$("#__adsr1").html('');
//$("#article_ga_track").load("https://www.hindutamil.in/ajax/track.php?act=ads&do=ga_track&pos=1217795");
$("#__adsr1").load("https://www.hindutamil.in/ajax/track.php?act=ads&do=album_ads_reload&page=article_detail&pos=article_right_1");
} */
function printDiv()
{
var divToPrint=document.getElementById('pgContentPrint');
var newWin=window.open('','Print-Window');
newWin.document.open();
newWin.document.write('
var emoteStarted = 0;
$('.emoteImg').click(function() {
var thisId = $(this).attr('data-id');
if(emoteStarted==0){
var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id'));
if(totcnt==0){
$('.emote-votes').html('1 Vote');
$('.emote-votes').css('padding', '2px 5px');
}else{
var newtotcnt = totcnt + 1;
$('.emote-votes').html(newtotcnt+' Votes');
}
$('.emoteImg').each(function(idx, ele){
var s = parseInt($(this).attr('data-id'));
var cnt = parseInt($(this).attr('data-res'));
var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;
$(window).scroll(function() {
var wTop = $(window).scrollTop();
var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);
var acthomeTemplateHeight = homeTemplateHeight;
if(wTop>homeTemplateHeight){
if( related==1 ){
$('#related-div').html( $('.homePageLoader').html() );
$.ajax({
url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article',
type:'GET',
data : { keywords:'', aid:'1217795' },
dataType:'json',
//async: false ,
success:function(result){
let userData = null;
try {
userData = JSON.parse(result);
} catch (e) {
userData = result;
}
var data = userData['data'];
console.log(data);
var htmlTxt="
தொடர்புடைய செய்திகள்
";
$.each(data, function (i,k){
var str = k.web_url;
var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/");
var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");
+ There are no comments
Add yours