தாறுமாறான வேகம்; நள்ளிரவில் நடந்த விபத்து; `எதிர்நீச்சல்’ மதுமிதா சொல்வதென்ன? |ethir neechal actress madhumitha about accident

Estimated read time 1 min read

சம்பவம் நடந்த சில நிமிடங்கள்ல அந்தப் பகுதி போலீசார் ஸ்பாட்டுக்கு வர, அவங்ககிட்ட தங்கள் மீது தப்பில்லை, போலீஸ்காரர் தான் வேகமா வந்து கார்ல மோதிட்டார்னும் வாக்குவாதம் செய்திருக்காங்க ரெண்டு பேரும். உடனடியா ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய் காரையும் பறிமுதல் செய்திருக்காங்க.’’ என்றார்கள் அவர்கள்.

எதிர் நீச்சல் மதுமிதா

எதிர் நீச்சல் மதுமிதா

மதுமிதாவின் கார் மோதியதில் காயமடைந்த காவலர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறாராம்.மதுமிதாவுடன் காரில் பயணித்த ஆண் நண்பர் குறித்து விசாரித்தபோது, ’அவர் கேரளாவைச் சேர்ந்தவர், சென்னையில் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார்’ என்கிறார்கள்.

மதுமிதா கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் கன்னடத்தில் சில சீரியல்கள், சினிமாக்களில் நடித்த போதும் பெரிதாகக் கவனம் பெறாமல் இருந்தார். தெலுங்கு சீரியல் ஒன்றில் கமிட் ஆகி அந்த சீரியல் ஹிட ஆன பிறகே பிரபலமாகத் தொடங்கினார் எனச் சொல்லலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours