`பிக் பாஸ்” சீசன் 7ல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம். அவர் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூகவலைதள பக்கங்களில் வந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் அவர் நீண்ட நாள்கள் அந்த வீட்டில் போட்டியாளராகப் பயணித்தார்.
வீட்டிலிருந்து வெளியேறியவர் ஜோவிகாவையும், அக்ஷயாவையும் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படங்களையும் அவர் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் சரவண விக்ரமின் ஒரு பதிவு சமூகவலைதள பக்கங்களில் பேசு பொருளானாது.
+ There are no comments
Add yours