“அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. நான் வேறு ஒருவரை டேட்டிங் செய்கிறேன்!” – கடுப்பான கங்கனா ரணாவத் | Actress Kangana Ranaut reply to dating rumours

Estimated read time 1 min read

அரசியல் விமர்சனங்கள், டேட்டிங் சர்ச்சைகள், நெட்டிசன்களின் கமென்டுகளுக்குப் பதிலளிப்பது என சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து கொண்டிருக்கிறார் கங்கனா. தினமும் புது புது சர்ச்சைகளைத் தானாகவே அள்ளித் தலையில் போட்டுக்கொள்வது அவரது வழக்கம்.

சமீபத்தில் “மேக் மை ட்ரிப்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஷாத் பிட்டியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்.

கங்கனா, நிஷாத் பிட்டி

கங்கனா, நிஷாத் பிட்டி

அயோத்தி ராமர் கோயில் விழாவிலும் இருவரும் ஜோடியாக இருக்கும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதைக் கண்ட அவரது ரசிகர்கள் பலரும் கங்கனா, நிஷாத் பிட்டி இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஒரு சில இந்தி ஊடகங்களிலும் இது செய்திகளாக வெளிவந்தன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours