Rajkiran: `என்னை மன்னிச்சிடுங்க டாடி’- முனீஸ்ராஜாவை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா | Rajkiran’s daughter Priya share video about her marriage life

Estimated read time 1 min read

ராஜ்கிரணும், அவரின் மனைவியும் விருப்பம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் பிரியா முனீஸ்ராஜாவுடன் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ‘எங்கள்  திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள்  பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது’ என்று தெரிவித்து பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours