Aishwarya Rai: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராயின் இன்ஸ்டா பதிவு! |Actress Aishwarya Rai Bachan’s Instagram post goes viral

Estimated read time 1 min read

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு தனது கணவருக்கு ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ஐஸ்வர்யா ராய் அவரது மகள் மற்றும் கணவருடன் இருக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளது. பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,”‘பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும், மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி, சாந்தம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றும் இறுதியில் பிரகாசிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் வாழ்த்து செய்தி அவர்களின் விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவர் வெளியிட்ட செய்தியில்,”விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours