இஷா எழுதிய ஒரு புத்தகத்தில், `எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நான் என் கணவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை!’ என்று என் கணவர் உணர்ந்தார். இதுபோன்ற நேரத்தில் கணவருக்கு ஏற்படக்கூடிய ஒரு மனநிலைதான் இது என்றும், எனது தவறை உணர்ந்தபோது அதனை சரி செய்ய முயன்றேன். குழந்தைகளை கவனித்தால் தன்னைப் புறக்கணிப்பதாக கணவர் கருதினார். அதில் இருந்து அவரது நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இரண்டு பேரும் முறைப்படி பிரிந்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில்,”நாங்கள் பரஸ்பரம் இணக்கமாக பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். அதேசமயம் எங்கள் இருவரின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours