To Kill a Tiger: ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்தியாவைப் பற்றிய மனதை உலுக்கும் ஆவணப்படம்! சொல்வது என்ன? | 96th Oscars final nominations: ‘To Kill a Tiger’, a heart-wrenching documentary about India

Estimated read time 1 min read

இதற்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் “Oppenheimer’ 13 விருதுகளுக்கும், ‘Poor Things’ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘Barbie’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ படம் 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன. இந்தியாவிலிருந்து இந்த முறை எந்தப் படைப்பும் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வாகவில்லை.

அதே சமயம், இந்தியாவின் ஜார்கண்ட்டில் 13 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கனடா நாட்டின் ‘To Kill a Tiger’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இயக்குநர் நிஷா பஹுஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours