பாட்ஷா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி : ஞாயிறு திரைப்படங்கள்

Estimated read time 1 min read

பாட்ஷா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி : ஞாயிறு திரைப்படங்கள்

18 பிப், 2024 – 10:49 IST

எழுத்தின் அளவு:


Badshah,-Miss-Shetty-Mr-Polishetty-:-Sunday-Movies

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 18) ஜீ தமிழில் அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி நடித்த ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற புத்தம் புதிய திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. இதுதவிர பாட்ஷா, ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட பல படங்கள் ஒளிபரப்பாகின்றன. மேலும் தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…

சன் டிவி

காலை 09:30 – வேங்கை
மதியம் 03:00 – ஆம்பள
மாலை 06:30 – பாட்ஷா

கே டிவி
காலை 07:00 – கண்ணா லட்டு திண்ண ஆசையா
காலை 10:00 – மன்மதன்
மதியம் 01:00 – நீயா 2
மாலை 04:00 – வாலி
இரவு 07:00 – வசூல்ராஜா எம்பிபிஎஸ்
இரவு 10:30 – கே-13

விஜய் டிவி
பகல் : 03:00 – ஆர்.டி.எக்ஸ்

கலைஞர் டிவி
காலை 09:00 – நான் மகான் அல்ல (2010)
மதியம் 01:30 – அரண்மனை-3

ஜெயா டிவி

காலை 09:00 – பசங்க-2
மதியம் 01:30 – குப்பத்து ராஜா (2019)
மாலை 06:30 – சின்னதுரை
இரவு 11:00 – குப்பத்து ராஜா (2019)

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 – நாயே பேயே
காலை 12:00 – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மதியம் 03:00 – சாக்ஷியம்
மாலை 06:30 – உஸ்தாத் ஹோட்டல்
இரவு 10:00 – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

ராஜ் டிவி
காலை 09:30 – கோயில் காளை
மதியம் 01:30 – அட்ரா மச்சான் விசிலு
இரவு 10:00 – குரோதம்-2

பாலிமர் டிவி
மதியம் 02:00 – ஸ்டாலின்
மாலை 06:30 – கேப்டன்

வசந்த் டிவி
காலை 09:30 – ஆந்திரா மெஸ்
மதியம் 01:30 – நெஞ்சில் துணிவிருந்தால்
இரவு 07:30 – ரத்தபாசம்

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 – தம்பி
காலை 09:00 – சிறுத்தை
மதியம் 12:00 – சத்தியசோதனை
மாலை 02:30 – பிரம்மாஸ்திரா

சன்லைப் டிவி
காலை 11:00 – கண்ணன் என் காதலன்
மாலை 03:00 – உத்தரவின்றி உள்ளே வா

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 – சத்யப்ரேம் கி கஹானி
மதியம் 01:30 – மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
இரவு 08:00 – டார்லிங்ஸ்

மெகா டிவி
பகல் 12:00 – தங்கமான புருஷன்
பகல் 03:00 – சின்னக்கண்ணம்மா
இரவு 11:00 – பேரும் புகழும்

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours