சிங்கப்பூரில் சாதனை படைத்த 12th பெயில்
18 பிப், 2024 – 13:18 IST

சமீபத்தில் ஹிந்தியில் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கி வெளிவந்த ’12th Fail’ என்கிற திரைப்படம் ஹிந்தியில் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மாதத்தில் ஓடிடியில் ஹிந்தி மொழி மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதில் விக்ராந்த் மாஸி, மெத்தா சங்கர், சஞ்சய் பிஸ்னாய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் இப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours