“அந்த சம்பவத்தால் என் கர்வம் போனது” – இளையராஜா உரை – இளையராஜா உரை| Music Director ilaiyaraaja about other music Directors composing

Estimated read time 1 min read

இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய இளையராஜா, “தான் இசைஞானி பட்டத்துத் தகுதியானவன் இல்லை’ என்றும் `தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு பாடல் பண்ணுவதற்கே ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார்கள்’ என்றும் பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “நான் சிவ பக்தன். இருப்பினும் ‘திருவாசகத்தை ஒலிப்பதிவு செய்ததைப்போல, ‘திவ்யப் பிரபந்த’த்தையும் ஒலிப்பதிவு செய்துவைத்துள்ளேன். சரியான நேரம் வரும்போது அதை வெளியிடுவேன். அப்போது எல்லாம் மாதம் 30 நாளும் எனக்கு வேலை இருக்கும். தினமும் காலையில் ஒரு பாடல், மதியம் ஒரு பாடல் என நாள் முழுவதும் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். காலை 7மணி -1 மணி வரையும் ஒரு கால்ஷீட், பிறகு மதியம் ஒரு கால்ஷீட் என வேலை பார்ப்பேன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours