நானும் அந்த மாதிரி செய்யணும்னு ஆசைப்பட்டிருக்கேன். இன்னைக்கு ஒரு நல்ல அரசியல்வாதியை, நடிகர் சங்கத் தலைவரை இழந்தோம் என்று சொல்வதை விட ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்பதை என்னால ஜீரணிக்க முடியல. நடிகர் சங்கத்திற்கு நீங்கள் செய்த உதவிகள், உங்களுடைய நிர்வாகம், செயல்பாடுகள், போன்றவற்றிற்காக நல்ல பெயரை வாங்கி இருக்கீங்க. ஆனால் ஒரு நல்ல மனிதரா பெயர் வாங்குறது சாதாரண விஷயமில்ல.
சிலருக்குத்தான் அந்த பெயர் நீடிக்கும். அந்தப் பெயர் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. என்னை மன்னிச்சிடுங்க அண்ணே. இப்போ உங்க பக்கத்துல இருந்திருக்கனும். உங்க ஆத்மா சாந்தி அடையனும். உங்க பெயர்ல மேற்கொண்டு சில நல்ல செயல்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours