“இந்த புராஜக்ட்டை இது சீர்குலைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!” தொடரிலிருந்து விலகிய ஹீமா | Serial Actress Hima Bindu quits Ilakkiya serial

Estimated read time 1 min read

சீரியலையும், படத்தையும் பேலன்ஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். இது எனக்கு மட்டுமல்லாது ‘இலக்கியா’வில் என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும், திறமை வாய்ந்த டெக்னீஷியன்களுக்கும் பொருந்தும். இது ஒருவித பிரஷரையும், மன அழுத்தத்தையும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்படுத்துவதை நான் உணர்ந்தேன். இந்த புராஜெக்ட்டை இது சீர்குலைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த நிமிடம் வரை இலக்கியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய தொடர் அன்பையும், ஆதரவையும் இந்தத் தொடரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து கொடுங்கள். என்னைப் புரிந்து கொண்டமைக்கும் என்னுடைய முடிவுக்குப் பக்கபலமாக என்னுடன் இருப்பதற்கும் நன்றி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours