`14 ஆண்டு காதல் வாழ்க்கை கசந்தது!’ – கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற `அயலான்’ இஷா கோபகர் | Bollywood actress Isha Koppikar divorced her husband

Estimated read time 1 min read

கணவருடன் இஷா கோபிகர்

கணவருடன் இஷா கோபிகர்

இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 1995ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற இஷா கோபிகர் – நரங்க் தம்பதிக்குப் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. ‘டான்’, ‘கம்பெனி’ உட்பட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள இஷா கோபிகருக்கும் அவரது கணவருக்கும் இடையே சமீபகாலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனாலும் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர். இஷா கோபிகர் தனது மகளுடன் தனியாகச் சென்றுவிட்டார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours