டிச. 24ல் வெளியாகும் தனுஷின் அடுத்த பட அறிவிப்பு
23 டிச, 2023 – 12:39 IST
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்ததை தொடர்ந்து தற்போது தனது அக்கா மகனை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். அனிகா சுரேந்திரன், சரத்குமார் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாம் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை டிசம்பர் 24ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இது தனுஷின் உன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் .
+ There are no comments
Add yours