விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2. இந்தத் தொடரின் படப்பிடிப்பு சில நாட்கள் கொடைக்கானலில் நடைபெற்றிருக்கிறது. நிரோஷா, ஹேமா, ஆகாஷ் உட்பட அந்தத் தொடரில் நடிப்பவர்கள் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஹேமா சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதுவும் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
+ There are no comments
Add yours