கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, சின்னத்திரை நடிகை ரவீனா, நடிகை விசித்ரா, நிக்சன், ஐஷூ, மாயா, பூர்ணிமா, மணி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாகப் போவதாக நினைத்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் நான்கு வாரங்கள் கழித்து அதிரடியாக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் தினேஷ், அர்ச்சனா, பிராவோ, அன்ன பாரதி, கானா பாலா என மேலும் ஐந்து போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார்கள்.
+ There are no comments
Add yours