Vijay Sethupathi: ‘இனி வில்லனாக நடிக்க மாட்டேன்’- விஜய் சேதுபதி சொல்லும் காரணம் என்ன? | Vijay Sethupathi reveals he won’t play villains

Estimated read time 1 min read

வித்தியாசமான கதைக்களங்களைக்  கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி  விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்று வில்லன் கதாபாத்திரங்களிலும்   நடித்து அசத்தி வருகிறார். தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக  சில வருடங்களுக்கு நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி

சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி இதுகுறித்துப் பேசுகையில், “ வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய அழுத்தங்கள் ஏற்படுகின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours