நிக்சன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் ஏனெனில் அவரை என் சகோதரனாகத்தான் நினைத்திருந்தேன். அவர் என்னைக் குறித்துப் பேசிய வீடியோ, கமென்ட் அனைத்தையும் பார்த்த பிறகு அவர் மீதுள்ள மரியாதையை அவரே இழந்துவிட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகுதான் இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. கடந்த வாரம் `உரிமைக்குரல்’ எழுப்பிய பெண்ணியவாதிகள் எங்கே? எனக்காக பேசியதற்காக விச்சும்மாவிற்கு நன்றி!
கமல் சார் இந்தப் பிரச்னை குறித்து இந்த வாரம் கேள்வி எழுப்புவார் என நம்புகிறேன். இந்தப் பிரச்னையில் எனக்கு சப்போர்ட் ஆக இருக்கும் மக்களுக்கு என் நன்றிகள்!’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
நிக்சன் பேசியது குறித்த உங்களுடைய கருத்துகளை மறக்காமல் கமென்ட் பண்ணுங்க!
+ There are no comments
Add yours