கிரேட் காளியுடன் பாலா – வைரலாகும் வீடியோ
04 நவ, 2023 – 13:18 IST
பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, விளம்பர படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவி பிரபலமான காமெடியன் பாலாவுடன் சேர்ந்து ‘நான் காலி’ என்கிற குட் நைட் படத்தின் பாடலை பாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் முடிவில் அருகில் இருப்பவர் ‘உங்களுடன் சண்டை போட விரும்புகிறார்’ என்று சொல்ல அந்த ரொமாண்டிக்கான மூட் மாறி பாலா பதட்டமடைவது பார்ப்பதற்கே காமெடியாக இருக்கிறது. தற்போது அந்த வீடியோ படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours